அல்குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம் | Alquran Bakkiyam Niraindha Vedham
₹100.00
2 in stock
in stock
Description
அல்குர்ஆனின் மகத்துவத்தை உள்ளங்களில் பதியவைத்து குர்ஆனோடு நமது தொடர்பை புதுப்பிக்கிறது.
குர்ஆன் இறக்கப்பட்டதிலிருந்து பாதுகாக்கப்பட்டது வரை அதன் தூய வரலாறை தெளிவுபடுத்துகிறது.
குர்ஆனோடு வாழ்ந்த சமுதாயத்தின் சில வரலாறுகளைக் கூறி நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
குர்ஆனை விட்டு தூரமானதால் சமுதாயம் சந்திக்கின்ற இழிநிலையை விளக்கிக் கூறி நம்மை எச்சரிக்கிறது.
Additional information
Weight | 190 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் |