அல்குர்ஆனின் இலக்குகள் (சிறுநூல்) | Alquranin Ilakkugal
₹40.00
7 in stock
in stock
Description
அல்குர்ஆன் திருப்பித் திருப்பி ஓதப்படுவதற்காக இறக்கப்படவில்லை. அது நாகரீக எழுச்சிக்கான மூலாதாரம், உசாத்துணை. குடும்ப கட்டமைப்பு சீரழிதல், சூழல் மாசடைதல், பொருளாதார நெருக்கடி அரசியல் அடக்குமுறை போன்ற எமது பிரச்சினைகளுக்கு தீர்வை அல்குர்ஆனில் தேடவேண்டியுள்ளது. முழுமையான அதேநேரம் ஆழமான பார்வை அல்குர்ஆன் மீது செலுத்தப்படும் போதே அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | அக்குறணை, அல்வஸத், ஸ்ரீலங்கா |
Author Name | ரிஷார்ட் நஜிமுடீன் |