ஹிஸ்னுள் முஸ்லிம்-முஸ்லிமின் அரண்
₹60.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள் – நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகிவிட்டன. நான் கடைபிடித்து நிரந்தரமாக செய்வதற்கு ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உமது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ர் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டும் என்று கூறினார்கள்
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | ஸயீத் இப்னு அலி இப்னு வஹ்ஃப் அல் ஃகஹ்தனி |