ஹிஸ்னுல் முஸ்லிம் (சிறுநூல்) | Hisnul Muslim
₹60.00
12 in stock
Description
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் ஹிஸ்னுல் முஸ்லிம் நூலின் தமிழாக்கம் தங்கள் கரங்களில் தவழ்கிறது இதை வெளியிட உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். தாருஸ் ஸலாஹ் நிறுவனத்தின் முதலாவது வெளியீடான இந்நூலில் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த கருத்துச் செறிவுள்ள துஆக்களும் திக்ருகளும் இடம்பெறுகின்றன. 256 பக்கங்கள் கொண்ட இந்நூல் 132 தலைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த 267 துஆக்களையும் திக்ருகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. இன்ஷா அல்லாஹ் எமது அடுத்தடுத்த வெளியீடுகள் பெரும்பாலும் இதைப் போன்றே தர்பிய்யா வாழ்க்கைச் சீரமைப்பு தஸ்கியா மனத்தூய்மை சார்ந்தவையாகவே அமையும்.
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | தாருஸ் ஸலாம் புத்தகசாலை |
Author Name | அலீ பின் வஹ்ஃப் அல்கஹ்தானீ |