ஹிஜாப் உள்ளும் புறமும் | Hijab Ullum Puramum
₹28.00
2 in stock
in stock
Description
கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப் இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்களைச் சிறைப் படுத்தவோ சிதைக்க அல்ல. கண்களின் பாதுகாப்புக்கு தான். அது போல பெண்களுக்கு ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது அவளை அடிமைப்படுத்தவோ சிறுமைப்படுத்தவோ அல்ல. அவளுடைய கண்ணியத்தைக் காப் பதற்குத்தான்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நூஹ் மஹ்ழரி |