ஹயாதுல் இஸ்லாம் | Hayathul Islam
₹40.00
9 in stock
Description
அஷ்ஷேக் முஹம்மத் அவ்வாத் அவர்களால் அறபுப் பாஷையில் கோர்வை செய்யப் பட்ட ஹயாதுல் இஸ்லாம் என்ற சிறு நூலை ஈமானின் சுடர் என்ற பெயரில் அள்ளாஹ்வின் பேருதவியைக் கொண்டு மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன் அனைவருக்கும் விளங்கும் அமைப்பில் கேள்விதில் அடிப்படையில் இலகுவான நடையில் இந்நூலைத் தொகுத்துள்ளார் ஆசிரியர் இதில் ஈமானின் அடிப்படைகள் கூறப்பட்டுள்ளன அள்ளாஹ்வின் ஸாத் ஸிபாத்துகளை ஆதார பூர்வமாக நிறுவியுள்ளார்கள் நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் என்பவர்கள் யார் என்பதை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளார் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமினதும் ஈமானுக்கு இன்றியமையாத அடித்தளம் விளக்கப்பட்டுள்ளது எனவே அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை மத்றஸாக்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரமல்ல ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஈமான் கொள்வது கட்டாயமாகும் இல்லையெனில் அவரின் ஈமான் குறைபாடுடையது
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | Islamic Book House |
Author Name | Muhammed Awwad |