ஹஜ் ஒரு விளக்கம் | Haj – Oru Vilakkam
₹25.00
3 in stock
in stock
Description
ஹஜ்ஜினால் விளையும் பயன்களைத்தான் கொஞ்சம் கூறுங் என இளைஞர்கள் கேட்கிறார்கள் ஹஜ்ஜுக்குப் போனால் நன்மையாமே முன்னோர்களெல் லாம் சொல்லி வைத்துள்ளார்களே என முதியவர்கள் கேட்கிறார் கள் முக்கியக் கடமைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செய்யத்தான் வேண்டும். ஐந்தாவது கடமையும் செய்யப்பட வேண்டியதோ இல்லாவிட்டால் ஒன்றில் கடனாளியாக உள்ளது போல் தான் எனப் பெரியவர்கள் கேட்கிறார்கள்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |