ஹஜ்-உம்ரா வழிகாட்டி | Haj-Umrah Valikatti
₹40.00
3 in stock
Description
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமையாம் என நபி ( ஹஜ் எனும் கடமையை ஆண்டுதோறும் லட்சோபலட்சம் இறவின் தூத இஸ்லாமியர்கள் என்று SOMPAL உளத்தூய்மையுடன் நிறைவேற்றி வருகிறார்கள். எவ்வாறு நிறைவேற்றப்படும் ஹஜ் கிரியையின் வணக்க வழிபாடுகளை நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் காட்டித் இந்த முறையில் அமைத்துக் கொண்டால்தான் அந்த வணக்கத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் எனவே இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் கடமையினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு நிறைவேற்றினார்கள்? எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? என கற்றுத் தந்துள்ளார்கள் என்பதை அறிவது ஒவ்வொரு முஸ்லிம்கள் மீதும் கட்டாய கடமையாகும்
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் |