ஹஜ்-உம்ரா வழிகாட்டி (உமர் ஷரீஃப் இப்னு அப்துல் ஸலாம்) | Haj Umrah Valikatti
₹75.00
4 in stock
in stock
Description
ஹஜ், உம்ராவைப் பற்றி எழுதப்பட்ட பல அரபி நூல்களிலிருந்து ஹஜ், உம்ரா உடைய கிரியைகள், செயல்முறைகள் வரை படங்களுடன் தொகுக்கப்பட்டு, ஒரு சிறு கையேடாக உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.பாமர மக்கள் எளிதில் புரிய வேண்டும், நூல் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆதாரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குர்ஆன் மற்றும் சரியான ஹதீஸ்களிலிருந்து எடுக்கப்பட்டவையே ஆகும்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் |