ஹஜ்ஜுல் ஹறமைன் | Hajjul Haramain
₹100.00
7 in stock
in stock
Description
ஹஜ்ஜுக் கிரியைகள் பற்றி விளக்கும் அரிய நூல்கள் நம்மிடையே அதிகம் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை ஹனபீ மத்ஹபைத் தழுவியே எழுதப்பட்டுள்ளன. இதனால் ஷாபிஈ மத்ஹப் தழுவியவர்களுள் பெரும்பாலோர் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும்போது ஷாபிஈ மத்ஹபின்படி சட்ட திட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் அனுஷ்டிக்கத் தவறி விடுகின்றனர் என்பது வருந்தத்தக்கது
Additional information
Weight | 255 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M.I. நூஹ் பின்மாதிஹுல் கௌது |