ஸையிதினா உ(த்)ஸ்மான் | Sayedina Usman
₹110.00
2 in stock
in stock
Description
ஹிஜ்ராவின் சகாப்த இருபத்து நான்காம் ஆண்டு பிறந்த அன்று பிரளயம் ஏற்பட்டு விடவில்லை பெரும் சூறாவளி வீசி மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும் சடசடவெனச் சரிந்து விழச் செய்திட வில்லை ஆனால் அவ்வாறெல்லாம் நிகழ்ந்திருந்தாலும் ஏற்பட்டிருக்கக் கூடியதைவிட பெரும் பரபரப்பில் அரபுலகம் ஆழ்ந்திருந்தது
Additional information
Weight | 0.25 g |
---|---|
Publisher | அன்ஸார் பப்யிஷர்ஸ் |
Author Name | எம்.எஸ். முஹம்மது தம்பி |