ஷமாயிலுத் திர்மிதி(நபிகள் நாயகம் நேர்முக வர்ணனை | Shamayiluth Thirmithi ( Nabigal Nayagam Varnanai )
₹120.00
5 in stock
in stock
Description
சிலைகளாகச் செதுக்கப்பட்டவர்கள், படங்கள் வரையப்பட்ட அவர்கள் பற்றிய முழுச் சித்திரங்களும் கிடைக்காத நிலையில், சிலைகளுக்கும், படங்களுக்கும் LIL தடை விதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட துரும்பு கூட வரலாற்றில் இடம்பிடித்திருப்பது உலக அதிசயமாகும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் முஸ்லிம் சமூகம், அவர்களை மனக்கண்ணால் பார்க்க விரும்பினால் அதற்கு இந்நூல் பெரிதும் துணை புரியும்.
Additional information
Weight | 270 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | இமாம் முஹம்மது இப்னு ஈஸா அத்திர்மீதி |