வேர்களை வாசிக்கும் விழுதுகள் | Vergal Vasikkum Vizhudhugal
₹120.00
Out of stock
Email when stock available
Description
மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்வை மிகத் துல்லியமாகப் படம்பிடித்தும் காட்டும் தொடர் கட்டுரை அல்முஅஜமுல் அரபி இதழில் அவரது மகள் ஹுமைரா தேதி எழுதி இருந்தார். அந்தக் கட்டுரைகளை அன்புச் சகோதரர் அஃப்பான் அப்துல் ஹலீம் அவர்கள் இனிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் இந்த நூல் ஏற்கனவே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்டிருந்தபோதும், நூலின் முக்கியத்துவம் கருதி, தமிழ்நாட்டிலும் இதனை வெளியிட முடிவு செய்து, அவர்களின் அனுமதியைப் பெற்று மனமார்ந்த நன்றிகள் வெளியிட்டுள்ளோம். அனுமதி அளித்த இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி நிர்வாகிகளுக்கு எங்களின் இஸ்லாத்திற்காகவும் இஸ்லாமிய இயக்கத்திற்காகவும் எப்படிப்பட்ட தியாகங்களை எல்லாம் மௌலானாவின் அவருடைய குடும்பத்தினரும் எதிர்கொண்டனர் என்பதை இன்றைய இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தியாக சீலர்களின் வழியில் நாமும் நடைபோட வேண்டும்.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | ஹீமைரா மௌதூதி |