வேதங்களின் ஒளியில் | Vedhangalin Oliyil
₹30.00
3 in stock
in stock
Description
இந்நூலில் நம்மைப் படைத்த இறைவன் யார் அவன் எத்தகைய வல்லமை படைத்தவன் என்பதையும் அவனை எவ்வாறு வணங்கி அவன் அருளைப் பெற வேண்டும் என்பதையும் இறை வேதங்களின் அடிப்படியிலேயே நான் அறிந்த விஷயங்களை என் சகோதர சகோதரிகளும் அறிந்துகொண்டு இறை அருளைப் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்தோடு இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன் இந்தப் புத்தகம் நீங்கள் இறைவனின் வல்லமை அறிய சிறு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்
Additional information
Weight | 0.25 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | எஸ். பாரதி |