வெற்றியும் மகிழ்சியும் | Vetriyum Magizhchiyum
₹15.00
4 in stock
in stock
Description
அளிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி வாழ்வது விட்டுப் போகாமல் செம்மையுற வாழ்வதே சிறப்பாகும் அதற்கு நம் எண்ணங்களையும் சொற்களையும் செயல் களையும் ஒழுங்கானவையாய் எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும் எண்ணம் சொல் செயல் இவை ஒழுங்கான வையாய் அமைய வேண்டுமாயின் ஒழுங்கான விதிகள் தேவை. இந்த விதிகள் யாவை என்பதை இதன் முதல் நூல் விளக்குகிறது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | அப்துற் றஹீம் |