வீரம் செறிந்த இஸ்லாம் | Veeram Serindha Islam
₹300.00
2 in stock
in stock
Description
உலக வரலாற்றிலும் வாழ்விலும் நிலையான விளைவுகளை ஏற்படுத்தியது இஸ்லாம் அத்தகைய இஸ்லாத்தின் வரலாற்றில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை மாறுபட்ட கோணத்தில் கூறுகின்ற நூல் வீரம் செறிந்த இஸ்லாம் இந்த வரலாற்று நூலை தன்னுடைய முதல் வெளியீடாகத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் வாய்ப்பை வல்ல அல்லாஹ்வின் அருள் பெற்றது குறித்து நியூலைட் புக்ஸ் சென்டர் நிரம்பவும் மகிழ்கிறது
Additional information
Weight | 440 g |
---|---|
Publisher | Newlight books corner |
Author Name | ஏம்பல் தஐம்முல் முகம்மது |