விருந்தோம்பல் சிறக்க | Viruthombal Sirakka
₹25.00
2 in stock
Description
<p style=text-align: justify;>விருந்தோம்பல் என்று வருகிறபோது விருந்து கொடுப்பவர் விருந்தாளி ஆகிய இரு சாராருக்கும் கடமைகளும் வழிகாட்டல் களும் உள்ளன அந்த வகையில் இந்நூல் இரு சாராரின் ஒழுக்கங்களையும் அவர்களுக்கான வழிகாட்டல்களையும் இணைத்து பேசுகிறது விருந்தோம்பல் என்பது வெறுமனே உணவளிப்பது மட்டுமல்ல விருந்தாளிகளின் அனைத்து தேவைகளையும் அறிந்து ஏற்பாடு செய்து கொடுப்பதும் அதில் அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதைப்போல் அகதிகளின் உரிமைகள் புலம்பெயர் தொழிலாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளும் அலசப்பட்டுள்ளன விருந்தோம்பல் எனும் பெயரால் வீண்விரயம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டத் தவறவில்லை நூலாசிரியர் விருந்து மருந்தாகிவிட்ட இக்காலகட்டத்தில் விருந்தினர்கள் சுமையாகப் பார்க்கப்படுகிற நவீன யுகத்தில் முறையான விருந்தோம்பலின் அவசியத்தை உணர்ந்து நிறைவான கருத்துக் களை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹபீப் முஹம்மத் |