விருத்தசேதனம் | Viruthasedhanam
₹30.00
1 in stock
in stock
Description
விருத்தசேதனம் Circumcision என்பது ஆண் இன உறுப்பு முன்பகுதியிலுள்ள தோலை வெட்டி நீக்குவதற்கு சொல்லப்படும் முஸ்லிம்கள் இதனை கத்னா எனக் கூறுவர். அல்லாஹ்வின் தூதர் இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். அவர்களின் வம்சத்திலிருந்து இன்று வரை இந்த கத்னா எனும் விருத்தசேதனம் செய்து கொள்வது தொடர்கிறது. இது இஸ்லாமிய அடையாளங்களில் ஒன்றாகவும் கணிக்கப்பட்டு வருகிறது
Additional information
Weight | 25 g |
---|---|
Publisher | DAARUL QURAAN PUBLISHERS |
Author Name | மௌலவி முஹம்மத் ரஸீன் |