விதி ஒரு விளக்கம் | Vidhi Oru Vilakkam
₹8.00
2 in stock
in stock
Description
எல்லாம் தலைவிதி என்ன செய்வது..? அவருடைய விதி முடிந்து வீடு போய்ச் சேர்ந்து விட்டார் நேற்று வரைக்கும் குடிசையில் இருந்தவர் எல்லாத்துக்கும் இன்றைக்கு பங்களாவில் வாழ்கிறார்.! தலையெழுத்து நல்லா இருக்கணும் இப்படி அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு வரிடமும் விதி- விளையாடிக் கொண்டிருக்கிறது உண்மையில் இந்த ‘விதி’ என்பதுதான் என்ன எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி உண்டு; மனிதர் கள் அந்தச் சக்தியின் கை பொம்மைகளே! அது எப்படி ஆட்டுவிக்கிறதோ அப்படி இவர்கள் ஆடுகிறார்கள் என்பது விதியைப் பற்றிய சிலரின் கருத்து.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |