விடுதலை வேங்கை திப்பு சுல்தான் | Vidudhalai Vengai Thippu Sulthan
₹40.00
16 in stock
Description
திப்பு நீதியும், இறையச்சமும் நிறைந்தவர். ஜனநாயக த்தைக் காதலித்தவர் நிலப்பரப்புத்துவத்தை ஒழித்தவர். இதனால் நிலத்தை உழுபவன் அதன் உடைமையாளனாக ஆனான். விளைவு மைசூர் மக்கள் வழக்கத்திற்கு மாறாக வளம் குளித்தனர் வணிகமும், தொழில்துறைகளும் அதிவேக வளர்ச்சி யடைந்தன. ராஜ்யம் எங்கும் புதிய நகரங்கள் தோன்றி வளர்ந்தன. சுல்தானின் ராணுவம் நவீனமாகவும், நல்ல போர்த்தளவாடங்களுடனும் இருந்தது. சுருங்கக்கூறின் அன்றைய மைசூர் சமகாலத்திய ஐரோப்பிய அரசுகளுக்கு இணையாக இருந்தது.திப்புவின் குடிமக்கள் அவர் மீது பேரன்பு வைத் திருந்தனர் சீரங்கப்பட்டணம் வீழ்ந்தபோது அந்நகரவாசிகள் படையெடுப்பாளர்களிடம் வந்து தங்கள் செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொள் ளுங்கள். ஆனால் மைசூரை மட்டும் சுல்தானுடைய வாரிசுகளின் கரங்களில் விட்டுவிடுங்கள் என்று கோரினர். சுல்தானுக்கு அவரது குடிமக்கள் அளித்த பெரியதொரு காணிக்கை இதைவிட எதுவும் இருக்க முடியாது.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | புன்யாமீன் |