விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள் | Vidudhalai Perum poril Veeramigu Ulamaakkal
₹60.00
48 in stock
Description
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முஸ்லிம்களும் சம அளவில் ஏன் பெரும்பான்மையான தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்துள்ளார்கள் என்று இந்தியர்கள் மிக சிலறே உணர்ந்து கொண்டிருக்கிற வேளையில் அதில் யார் யாரெல்லாம் பங்கெடுத்தார்கள் என்ற பதிவு அவசியம் தேவை. வெறும் பேச்சளவில் சொல்லிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை. களத்தில் நின்று போராடியவர்கள் மட்டும்தான் தியாகிகளா என்று நாம் யோசிக்கும் போது திரைமறைவில் இருந்துகொண்டு இறைமறைவில் தியானித்துக் கொண்டு களத்திலும் குறிப்பிட்ட பங்காற்றிக் கொண்டு இருந்தவர்கள்தான் உலமா இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | புத்தொளிப் பதிப்பகம் |
Author Name | எம்.எச். ஜவாஹிருல்லா |