விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் பைபிளும் | Vinyana Oliyil Quranum Bible um
₹60.00
9 in stock
in stock
Description
டாக்டர் வில்லியம் கேம்பெல் புகழ்பெற்ற மருத்துவ இயலாளர் கிலிவ்லாண்ட் ஓஹியோ நகரிலுள்ள கேஸ்ட்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். அதற்கு முன்பு அவர் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் மொராக்கோவில் பணி புரிந்தார். அக்காலத்தில் அரபி மொழியை கற்றுக்கொண்டார். ஏழாண்டு காலம் டுனிஸியாவிலும் பணியாற்றினார். அப்போதுதான் அவர் மேற்கண்ட நூலை எழுதினார்
Additional information
Weight | 165 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |