விஞ்ஞானம் போதித்த மெய்ஞ்ஞானத் தூதர்
₹24.00
1 in stock
in stock
Description
இந்த உலகமானது, இரண்டு பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் ஆன ஒரு அமைப்பு. இவ்விபரம் பள்ளிப் பிள்ளைகள் கூட நன்கறிந்த ஒன்று பூகோள சாஸ்திர கணிப்புப்படி இந்த உலக அளவில் மூன்றில் ஒரு பங்குதான் நிலமாக இருப்பதாகவும் மற்ற பாகம் முழுவதும் நீராகவே இருப்பதாகவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதாவது சுமார் 560 லட்சம் சதுர மைல்கள் விஸ்தீரணத்திற்குத் தரை வியாபித்துள்ளது. ஆனால் தண்ணீர் சமுத்திர ரூபங்களில் 1410 இலட்சம் சதுர மைல்கள் வியாபித்திருக்கிறது
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | ஷேக்கோ |