வாழ்வை வதைத்திடும் வரதட்சணை | Vaazhvai Vadhaithidum Varadhatchanai
₹50.00
5 in stock
in stock
Description
ஆற்றல் மிக்க ஆண்டவனைப் போற்றிப் புகழ்கின்றேன் அரிது அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஓர் மூதறிஞர் பல்லாண்டுகளுக்கு முன்பு அறியாமை காலத்தில் வாழ்ந்த ஆண்கள் பெண் குழந்தை பிறப்பதை அவமானத்திற்கும் இழிவுக்கும் உரியதாகக் கருதினர். தங்களின் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே பெண்கள் படைக்கப் பட்டனர் என்று முற்கால மூடர்கள் கருதியதே இதற்குக் காரணம்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | ஃபாரிஹ பப்ளிகேஷன்ஸ் |
Author Name | M.A. ஜமால் |