வாழ்வை மாற்றிய இரயில் பயணம் | Vaazhvai Maatriya Rail Payanam
₹40.00
1 in stock
in stock
Description
வையகத்தை வசப்படுத்தியவர் என்ற நூலை எழுதிய கெழுதகை நண்பர் ஜனாப் நபிதாஸ் அவர்கள் தன் நாபிக் கமலத்திலிருந்து உணர்ச்சிகளைத் தன் எழுத்தில் கொட்டி வரிகளை வசப்படுத்தி இருக்கிறான் ஆமாம் வரிகளை வசப்படுத்துகின்றவர்கள் மிக மிக நுட்பமான சிலரே நம்மிடம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் மொழி மட்டும் தான் தகதகவென மின்னி மிளிர்ந்துவரும் நதி யோட்டமா அமைந்தது. அதை லாவகமாக வசப்படுத்திக் கொண்டிருக்கிறார் நபிதாஸ்
Additional information
Weight | 0.25 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | H.B.N. முஹம்மத் ஷாஹ்சாத் அல் புஹாரி |