வாழ்வும் வரலாறும் | Vaazhvum Varalarum
₹180.00
2 in stock
Description
வரலாற்றின் அறிவுள்ள ஒரு மனிதன் கற்றவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படுகிறான். ஒருவரின் ஆளுமை திறன் அவரது வரலாற்று அறிவால் தீர்மானிக்கப்படுகிறது. முன்னோர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்வது மூலம் நன்மை தீமைகளைக் குறித்து மனிதன் தெளிவு பெறுகின்றான் வரலாற்றில் இருந்து பாடம் படித்த ஒரு சமூகத்தால் மட்டுமே தங்களது பண்பையும் உயர்வையும் பேணி பாது காக்க முடியும். துன்ப துயரங்களை எதிர்கொள்ள முடியும் வீழ்ச்சி காணும் சமூகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் வரலாறு ஒன்று மட்டும் மனிதர்களை இழிவுகளிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் சக்திவாய்ந்த அம்சமாக இருக்கின்றது. முன்னேற்றத்தின் சிகரங்களைத் தொட்ட சமூகங்கள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் இருந்துதான் அதற்கான தூண்டில் கோள்கள் பெற்றன சிந்திக்கும் ஆற்றலையும் சுய ஊக்கத்தையும் பெற்று மானுடம் சிறக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவர்கள் யாருமே வரலாறுகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக எப்போதும் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்து உள்ளனர்.
Additional information
Weight | 245 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நுஹ் மஹ்ழரி |