வாழ்வியல் வழிகாட்டி இஸ்லாம் | Vaazhviyal Vazhikatti Islam
₹28.00
1 in stock
Description
இஸ்லாம்…இன்று உலகெங்கும் மனித உள்ளங்களைக் கவர்ந்து வரும்மார்க்கம் இது தான். இஸ்லாமிய வளர்ச்சி கண்டு, பதறிப் போய் நிற்கும் கூட்டம் ன்டு. குறிப்பாக நேர்மையற்ற நிர்வாகமும், தவறான நீதி முறையும், மக்களைக் கசக்கிப் பிழியும் சட்டமும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இஸ்லாம்’ கண்டு அலறவே செய்கிறார்கள் புதிது புதிதாக உருவான மதங்களும், இஸங்களும் தோல்வி கண்டு, அழிந்தும் போயின, இஸ்லாம்’ மட்டும் எதிர்ப்புகளையும் மீறி வளர்ந்து வருகிறது. எப்படி? இந்த கேள்வி தான் பலரையும் பீதியில் உழல வைத்து, ‘இஸ் லாம்’ பற்றி அவர்கள் தவறான அறிமுகத்தையும், விவஸ்தை கெட்ட விமர்சனத்தையும் செய்திடக் காரணமாக அமைந்து விட்டது.
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | K.M.முகமதுமைதீன் உலவி |