வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் | Vaazhndhu Paarpom Varungal
₹150.00
2 in stock
in stock
Description
சுய முன்னேற்ற நூல்கள், வாழ்க்கை வழிகாட்டி மால்கள் என்று எத்தனை நூல்கள் உள்ளன அவற்றில் கரடு எடுத்துக்காட்டுகள் அனைத்தும் நூலாசிரியர்கள் கண்ட கேட்ட மனிதர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளாகவே இருக்கும் சுயமுன்னேற்றத்திற்கும், புத்துணர்ச்சி மிக்க வாழ்வுக்கும். எளிய மனிதர்களின் வாழ்வில் இவ்வளவு நிகழ்வுகள் இருக்கும் போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்விலும், நபித்தோழர்களின் வாழ்வில் மிகச் சிறந்த முன்மாதிரிகள் இருக்காதா என்ன எனும் சிந்தனையின் விளைவுதான் இந்த நூல்.
Additional information
Weight | 230 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நுஹ் மஹ்ழரி |