வாழ்க்கையில் வெற்றி பெற | Vaazhkaiyil Vetri Pera
₹40.00
4 in stock
Description
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையை கடைப்பிடிப்பது ஜகாத்து கொடுத்தும் வருவார்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறார் அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் சொர்க்கங்களில் நல்ல விடுவார்கள் (அழகிய (அந்த உயர்ந்த நிரந்தரமான மாளிகைகளையும் வாக்களித்திருக்கிறார். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்) ஆனால் இவை அனைத்தையும் விட அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் அனைத்தையும் விட இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.சித்திக் அஹமது |