வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம் | Vaanmarai Quran Oor Arimugam
₹50.00
1 in stock
Description
இப்புவி உலகில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்த அருட்கொடை வான்மறை குர்ஆன் ஆகும். மனிதர்களுக்குத் தேவையான அதிமுக்கியமான பொருள் அது. வான்மறை குர்ஆன் மட்டும் இல்லையென்றால் மனிதகுலத்துக்கு வெற்றி என்பதே கிடையாது இப்பேருண்மைகளை முன்வைத்துப் பார்க்கும்போது மனித குலம் சார்ந்த ஒவ்வொருவரும் வான்மறையை நன்கு தெரிந்திருக்கும் தெரியாதிருப்போர்க்குப் புரிய வைப்பதும் கட்டாயம் ஆகும் தெரியாதிருப்போர்க்கு உணர்த்துவது என்றால் என்ன வான்மறை குர்ஆனுடைய பிரதிகளை மக்கள் கைகளில் கொடுத்துவிடுவார் அதைப் படிக்கச் சொல்வது படித்துப் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்கையில் அதற்கு உதவி செய்வது
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி |