வஸீய்யத்தீ எனது மரண சாசனம்
₹40.00
18 in stock
in stock
Description
அல்லாஹ் மனிதனைப் படைத்து பரிபாலித்து அவனது வாழ்க்கையில் அவன் செய்த நல்லது, கெட்டதிற்கு கூலி கொடுப்பதற்காக ஒரு நியாயத் தீர்ப்பு நாளை நிர்ணயித்தான் அந்த நியாயத் தீர்ப்பு நாளை மனிதன் மரணத்திற்குப் பின்னர் கண்டிப்பாக சந்திப்போம்.
மரணமா?
ஆம் மரணம்தான். யாரை அது விட்டது. இவ்வுலகில் பிறந்த எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும். அதன் வாயிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது அதன் நகங்களில் சிக்கியவன் மீள முடியாது.
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | நாஸிர் அல் உனைஸான் |