வழிகாட்டும் வான்மறை | Vazhikattum Vaanmarai
₹100.00
11 in stock
in stock
Description
என் இறைவனிடம் கோரிக்கைகளை முன் நான் மூன்று வைத்தேன் அவற்றுள் இரண்டை வழங்கினான். என் சமுதாயத்தை பஞ்சத்தால் அழித்து விடாதே இறைவா… என வேண்டினேன்.அதை எனக்கு வழங்கினான் என் சமுதாயம் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து விடக்கூடாது என வேண்டினேன். அதை எனக்கு வழங்கினான்.அழிவை அவர்களுக்கு ஆக்கிவிடக்கூடாது அவர்களின் மத்தியிலேயே என்று வேண்டினேன் அதை எனக்கு வழங்கிட மறுத்துவிட்டான்.
Additional information
Weight | 180 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலவி இல்யாஸ் ரியாஜி |