வழிகாட்டும் ஈமானிய பண்புகள் | Vazhikattum Eemaniya Panbugal
₹25.00
50 in stock
in stock
Description
நம்பிக்கையாளர்களிடம் இருந்தேயாக வேண்டிய அடிப்படைப் பண்புகளைப் பற்றி இந்நூல் பேசுகின்றது. இறைவனின் பாராட்டை அவர்களுக்குப் பெற்றுத்தந்த பண்புகள் அவை மறுமையில் மகத்தான வெற்றியையும் இவ்வுலகத்தில் தூய வாழ்வையும் பெறுவதற்கு அவையே வழிகோலுகின்றன. இறைநம்பிக்கையாளர்களின் வாழ்வை இவைதாம் ஜொலிக்க வைக்கின்றன என்றால் மிகையாகாது
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | தாருல் ஈமான் பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |