வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு (வழிமுறைகள் சட்டதிட்டங்கள்)
₹100.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
பொருளாதாரத்தில் இந்திய முஸ்லிம்கள் பின்னடைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து முஸ்லிம்களும் இதற்காக முயலவேண்டும். இந்தியாவில் முஸ்லிம் சமூகம் வறுமையிலும் பின்னடைவிலும் பஞ்சம் பசி பிணி கல்லாமை சுகாதாரமின்மை போன்ற பேராபத்துக்களில் சிக்கித் தவிக்கிறது இதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிக்க அரசு சார்பிலும் சமூக ரீதியிலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | M.S. ஸெய்யிது முஹம்மது மதனி |