வரலாற்று ஒளியில் இஸ்லாம் | Varalatru Oliyil Islam
₹12.00
15 in stock
in stock
Description
மௌலானா மௌதூதி அவர்களின் அறிவியல் பூர்வ மான பகுத்தறிவுப் பூர்வமான அணுகுமுறையானது நவீன கல்வி பயின்றவர்களின் மனத்தில் இஸ்லாத்தைப் பற்றியுள்ள ஐயங்களை அகற்றுவதில் தனித்தன்மை வாய்ந்த இடம் வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே இத்தகைய அறிவியல் பூர்வமான வரலாற்றுப் பூர்வமான அணுகுமுறையினையே இந்தச் சொற்பொழிவிலும் நாம் காண்கிறோம். அறிவியலும் தொழில் நுட்பமும் மிக்க வளர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்திலும்கூட மனித இனம் நேர்வழி பெறுவதற்கு நபி ஸல் அவர்களின் வாழ்வு எவ்வளவு தேவையாயிருக்கிறது என்று இச்சொற்பொழிவிலிருந்து தெளிவாகிறது
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |