வரலாற்றில் ஒரு திருப்பம் | Varalatril Oru Thiruppam
₹40.00
10 in stock
Description
ஒவ்வோர் இயக்கத்தையும் நடத்துவதற்கு ஒரு வழிமுறை அவசியமாகிறது. இஸ்லாமிய இயக்கத்தை வழிநடத்துவதும் அதனை நிலைநாட்டுவதும் எவ்வாறு எனும் கேள்விக்கு ஓர் அருமையான பதிலாக அமைந் துள்ளது வரலாற்றில் ஒரு திருப்பம் எனும் இந்நூல் உலக வரலாற்றையே மாற்றியமைத்த பெருமை இனிய இஸ்லாத்திற்கு உண்டு. அதன் தொடக்க கால நிலைமை நபி ஸல் அவர்களின் அற்புதமான செயற் பாடு இஸ்லாமிய அழைப்புப்பணியின் முக்கியத் துவம் அந்த அழைப்பை விடுக்கவேண்டிய முறை இஸ்லாமிய சமூக அமைப்பு தட்டியெழுப்ப நபி ஸல் அவர்கள் பின்பற்றிய வழிமுறை போன்ற சிறப்புக்கூறுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |