வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் | Varalatru Velichathil Aurangazeb
₹325.00
1 in stock
Description
ஔரங்கஜேப்பின் உண்மை வரலாற்றை எழுதத் தொடங்கிடும் வேளையில், மரங்களை எழுத்தாணியாகவும் கடல் நீரை மையாகவும் வானத்தை ஏடாகவும் கொண்டு எழுதினாலும் தமது ஆசிரியரின் பெருமையை எழுதி முடித்திட இயலாது என்று தெலுங்குக் கவிஞர் வேங்கண்ணா தமது குருவைப் பற்றி எழுதிய வைர வரிகள் எனது நினைவுக்கு வந்தன மாமன்னர் ஔரங்கஜேப் மீது சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை சரித்திரப்பூர்வமான ஆதாரங்களுடன் இறைவனின் கருணையோடு உங்கள் முன் வைக்கிறேன் வரலாற்று உண்மைகளை மறைத்திடும்போது மறைத்திட முயலும் போது திட்டமிட்டே மறைத்து வருகிறபோது அதுகுறித்த உண்மை களை வரலாற்றின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது ஔரங்கஜேப்பின் உலக வாழ்வுக்குப் பின்னரும் செய்நன்றி மறவாது வீரசிவாஜியின் மகன் ஸாஹூ ஔரங்கஜேப்பின் அடக்க இடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி வந்ததை வரலாற்றில் காண முடிகிறது இவை போன்ற பல்வேறு உண்மைகளை வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப் நூலில் காண இருக்கிறீர்கள்
Additional information
Weight | 500 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | செ. திவான் |