வரலாறு படைத்த பெண்கள் | Varalaru Padaitha Pengal
₹100.00
11 in stock
in stock
Description
இஸ்லாத்தின் முஸ்லிம் பெண்களுக்கான தொடர்பு என்பது வெறும் பர்தா அணிவது மட்டுமே என்று அனேக மாணவர்கள் கருதுகின்றனர். ஆயினும் உண்மையோ அதற்கு நேர்மாறாக உள்ளது. இஸ்லாம் என்பது உயர்ந்த விழுமியங் களாலும் சிறந்த சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு மார்க்கம். அது சமூகத்தளத்தில் பெண்களுக்கு தனிப் பங்களிப்பை வழங்கியுள்ளது
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நூஹ் மஹ்ழரி |