வன்முறை மார்க்கமல்ல இஸ்லாம் (NEW EDITION) | Vanmurai Maarkamalla Islam
₹100.00
1 in stock
Description
<p style=text-align: justify;>வன்முறை என்றவுடன் அடி உதை வெடிகுண்டு தாக்குதல் உயிர்பலி என்பவைகளே மனதில் தோன்றும் இவைகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லையென்றே கூறமுடியும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் வன்முறை யுடன் தொடர்பில்லாத இஸ்லாத்தை அதனுடன் தொடர்புப் படுத்திப் பேசுவதே வழக்கமாகி விட்டது குர்ஆனில் போர்க் காலத்தில் அறிவிக்கப்பட்ட இறைவசனங்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் என்று கூக்குரலிடுவது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் நிலையாக இருக்கிறது நபிகள் பெருமானார் ஸல் அவர்களின் வாழ்க்கையில் வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க இயலுமா என்றால் நிச்சயமாக இயலாது அதற்குப் பதிலாக மென்மையையும் கருணையையும் மட்டுமே முடிந்தது
Additional information
Weight | 155 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | யூசுஃப் அல் கர்ளாவி |