வதைச்சிறை ஓர் இயக்கவாதியின் சிறை வாழ்க்கை | Vadhaisirai Oru Ilakkiyavadhiyin Sirai Vaazhkai
₹80.00
1 in stock
in stock
Description
இஃக்வானுல் முஸ்லிமூன்களின் வாழ்வு முழுக்க சோதனைகள் சித்திரவதைகள் தொகுப்பாக இருக்கிறது. அவர்கள் சந்தித்த அளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் நம் காலத்தில் வேறு அமைப்புகள் ஏதேனும் சந்தித்திருக் குமா என்பது சந்தேகம்தான். எத்தகைய சோதனையிலும் அவர்கள் துவண்டு போகவில்லை என்பதோடு புடம் போட்ட பொன்னாக மாறிக் கொண்டே இருந்தார்கள் என்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படக் கூடிய விஷயம். மூன்று மீப்பெரும் சோதனைக் கட்டங்களை இஃக்வான்கள் சந்தித்துள்ளனர்
Additional information
Weight | 275 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | அஹ்மத் ராயிஃப் |