வட்டி ஒரு கொடுமை | Vatti Oru Kodumai
₹25.00
14 in stock
Description
வட்டி இவ்வுலகின் மிகப்பெரிய கொடுமையாக விளங்குகின்றது. வட்டியின் வாயிலாகத் தனி நபர்கள் சமூகங்கள், நாடுகள் அனைத்தும் அநியாயமாகச் சுரண்டப் படுகின்றன. இது ஒரு பொருளாதார அநீதி மட்டுமல்ல மனிதாபிமானத்திற்கும் மனித குல அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் மாபெரும் சாபக்கேடு ஆகும் வட்டியினால் ஒரு தனிமனிதன் பிறரைச் சுரண்டிக் கொழுக்கின்றான். ஒரு சமூகம் பிற சமூகங்களை அடிமைப்படுத்துகின்றது. இவை மட்டுமின்றி உலக அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வல்லரசுகள், பல்வேறு நாடுகளை வட்டியின் மூலம் அடிமைப்படுத்திட முயல்கின்றன பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகள், வல்லரசுகள் முதலியன பிற ஏழை நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் தம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வ வளத்தை வட்டிக்குக் கடனாகக் கொடுக்கின்றன. அக்கடனை அந்நாடுகள் அடைக்க முடியாத நிலையில் மேலும், மேலும் வட்டி விகிதத்தை அதிகரித்து நிரந்தர கடனாளிகளாய் அவற்றை ஆக்கிவிடுகின்றன. சுமக்க இயலாத கடன் பளுவை ஏற்றி அரசியலில் சுயமாக இயங்குவதற்கு , பொருளாதாரத் துறையில் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாகச் செயல்படுவதற்கோ கடன்பட்டிருக்கும் நாட்டை அனுமதிப்பதில்லை.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |