வட்டியை ஒழிப்போம் | Vattiyai Ozhipom
₹40.00
6 in stock
Description
வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தை பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கி முறை பற்றிச் சுருக்கமாக அழகாக விளக்கும் நூலாசிரியர் அதன் போதாமைகள் குறித்தும் குறிப்பிடத் தவறவில்லை. இஸ்லாமிய வங்கிகளின் செயல் பாடுகள் குறித்து அவர் சுட்டிக் காட்டியுள்ள குறைகள் களையப்படுமேயானால் எதிர்காலத்தில் வட்டியில்லா வங்கியின் வெற்றிப் பாய்ச்சலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது பொருளியல் மேதைகளும் அறிஞர்களும் மட்டுமின்றி சமூகவியல் சார்ந்த செயல்பாட்டாளர்களும் இந்த நூலைக் கட்டாயம் படிக்கவேண்டும். வளமான வாழ்வுக்கு வழி வட்டியை ஒழிப்பதே’ எனும் கருதுகோள் வீடுதோறும் நாடு தோறும் பரவவேண்டும். வட்டிக்கு எதிரான ஒரு விழிப்பு உணர்வை இந்த நூல் தமிழ்கூறும் நல்லுலகம் முழுதும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேணவா.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் M. உமர் சாப்ரா |