ரமழானும் நாமும்
₹45.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
ஈமானுக்கும் நோன்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக் கின்றது. ஈமானை வளர்க்கவும் வளப்படுத்தவும்தான் ரமழான் மாதம் வருகின்றது. இறை நம்பிக்கைக்கான முதல்வாசல் ரமலானில் தான் திறக்கப்பட்டது. இறைவேதம் குர்ஆன் ரமழானில் தான் இறக்கியருளப்பட்டது. இறைவனின் தூதர் என்னும் நியமனமும் ரமலானில் தான் நடந்தேறியது. இவ்வினை யமன் த்து விஷயங்களும் ஒவ்வொரு ரமழானிலும் புதுப்பிக்கப்படு கின்றன.
Additional information
Publisher | திண்ணைத் தோழர்கள் |
---|---|
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |