ரமளானே வருக | Ramalanae Varuga
₹40.00
5 in stock
in stock
Description
நெஞ்சமெல்லாம் ஆசைகள் அலைமோத என்னதான் எழுதியிருக்கின்றார் என்கிற எதிர்பார்ப்புகளால் உள்ளம் பரபரக்க நீங்கள் புரட்டிக் கொண்டிருக்கும் இந்த நூல் ஒரு ஒரு வித்தியாசமான மாறுபட்ட நூல். ரமளான் இறையச்சம் குர்ஆன் ஆகியவற்றைக் குறித்துப் பேசுகின்ற நூல் இது ரமலான் மாதம் எத்தகையது இதயத்தையும் பார்வையை யும் செயல்களையும் ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப் படுத்துகின்ற மாதம்தான் ரமலான் கண்ணியம் நிறைந்த மாதம் பொறுமையின் மாதம் பயிற்சிக்கான மாதம் இறை யருளும் மன்னிப்பும் மழையாய் பொழிகின்ற மாதம் இதன் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்மம் முராத் |