யூத கிறிஸ்தவ இஸ்லாமியப் பார்வையில் பெண் | Youtha Kristhuva Islamiya Paarvaiyil
₹14.00
30 in stock
in stock
Description
இஸ்லாத்தை வெறுப்பவர்கள் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்பது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். அதாவது, உலகம் முழுவதற்கும் அருட் கொடையாய் படர்ந்து விரிந்த இஸ்லாம்தாம் பெண்கள் உரிமைகளை அக்கறையுடன் பாதுகாத்து வருகிறது பெண்களை ஐந்தறிவு பிராணிகளுக்கு நிகராக நடத்திய அஞ்ஞானக் கூட்டம் இன்று இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகளை கேலி செய்கின்றன. இஸ்லாம் வழங்கும் நவீன பெண்ணுரிமைகளை உருவி, தம் ஊடக வலிமையினால் தாமே பெண்களுக்கு உரிமைகள் வழங்கியது போல் பாவனை செய்து வருகின்றன.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | வால்.M.R.ஹட்டாரா |