யூசுப்பும் சகோதரர்களும் | Yousufum Sagodharargalum
₹55.00
1 in stock
in stock
Description
குழந்தைகளிடையே இஸ்லாமிய பண்பாடுகளையும் நல்லொழுக்கங்கள் மலரச் செய்து, அவர்களை அறிவுக் கூர்மையுள்ள சிறந்த மக்களாய் உருவாக்க வேண்டும் என்பது எம் நிறுவனத்தின் தலையாய குறிக்கோள்களில் ஒன்று இந்த நோக்கத்திற்காக பல்வேறு தலைப்புகளில் குழந்தை இலக்கியங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது யூசுப்பும் சகோதரர்களும் எனும் இந்நூல்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | எல்மா ரூத் ஹார்டர் |