யா புனைய்ய..(ஏன் இனிய மகனே) | Yaa Punnaiya (En Iniya Maganae)
₹35.00
4 in stock
in stock
Description
கலீஃபா ஹாரூன் (ரஹ்) இறுதிப் போதனை இறுதிப் படுக்கையில் ஹாரூன் மரணத்தை நெருங் கிய போது தனது மகனை நோக்கி கூறினார் நீயும் ஒரு நாள் இவ்வாறே இதே வழியைக் கடந்து செல்வாய் இறைமறுப்பாளனின் பார்வைக்கு மரணத் தூதன் காணப்படுவதில்லை ஆனால் முஸ்லிம் பார்வையிலிருந்து அவன் எப்போதும் மறைவதில்லை
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | முஹம்மத் ஜஃபருல்லாஹ்கான் |