யாதார்தங்கள் | Yadharthangal
₹150.00
1 in stock
in stock
Description
பெண் படைப்பாளிகள் பற்றிய இருவேறு கருத்துக்களை முதலில் பொருத்தமென நினைக்கிறேன் முதலில் பேராசிரியர் யோகராசாவின் கூற்று இலங்கை ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது பெண் எழுத்தாளர்கள் குறைந்த எண்ணிக்கையினராகக் காணப்படுகின்றனரென்பது ஒன்று. இத்தகைய பெண் எழுத்தாளர்களில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்தவர் சிறுதொகையினரென்பது மற்றொன்று இனி ஆய்வாளர் தேவகௌரி என்ன கூறுகிறாரென்று பார்ப்போம் பார்ப்பது.
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | Acmi Pathippaham |
Author Name | ஏ. சீ. ஜரீனா முஸ்தபா |