யாசீன் (தமிழ்) | Yasin – Tamil
₹25.00
1 in stock
Description
முஹம்மத் (ஸல்) அவர்களின் இறை தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் மேலும் அக்கிரமம் கொடுமை ஏள னம் ஆகியவற்றால் இறைத்தூதர் அவர்களின் அழைப்புப் பணியை எதிர்த்துக் கொண்டிருந்தால் அதன் விளைவு என்ன வாகும் என்பதனை இறைமறுப்பாளர்களான குறைஷிகளுக்கு அச் சுறுத்துவதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். இவ்வத்தியாயத் தில் அச்சமூட்டி எச்சரிக்கும் அம்சம் மிகையாகவும் வெளிப் படையாகவும் தென்படுகிறது. இருந்தபோதிலும் இந்த அச்சுறுத்தல் களுக்கு இடையே பின்வரும் மூன்று உண்மைகளுக்கு தெளிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |