மௌலானா ரூமியின் கிதாபுல் மஸ்னவீ
₹120.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
மாபெரும் கிரந்தமான கிதாபுல் மஸ்னவியைத் தமிழில் ஆக்குவது எத்துணை பாரதூரமான வேலை என்பதை யாவரும் அறிவர். அதில் ஒரு பாட்டைக்கூடத் தமிழாக்கும் தகுதி எனக்கு இல்லை. எனினும் அல்லாஹுத்தஆலாவின் கருணை என்னை இந்தப் பணியில் ஈடுபடுத்திவிட்டது ஹஜ்ரத் கௌதுல் அஃலமின் பத்ஹுர் ரப்பானியைப் போலும் இமாம் கஸ்ஸாலியின் பேரின்ப ரஸவாதம் போன்றும் பாரதூரமான வேலை இது. அளவிலோ அவற்றையெல்லாம் விடப் பலமடங்கு பெரியது.
Additional information
Publisher | இதர |
---|---|
Author Name | ஆர்.பி.எம்.கனி |